உப்பு கலந்த வெந்நீரை குடிப்பதால் எத்தனை நன்மைகள் தெரியுமா?



இதில் இருக்கும் மெக்னீசியம் அலர்ஜியை போக்கவும் தலைவலி வராமலும் காக்கலாம்



மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவலாம்



சிறந்த தூக்கத்தை தர வல்லது



செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது



சருமத்தை இளமையாக வைத்து கொள்ள உதவலாம்



முகப்பறு மற்றும் சரும தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும் என்றும் கூறப்படுகிறது



உடலில் உள்ள ஊட்டச்சத்துகளையும் தாதுக்களையும் உறிஞ்ச உதவுகிறது



காலையில் தேநீருக்கு பதிலாக இதை அருந்துவதால் ஆற்றல் அதிகரிக்கலாம்



எடை இழப்பை ஊக்குவிக்கிறது