குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!



மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது



குளிர்காலத்தில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



உடல் வறட்சியை தடுக்க உதவும்



குளிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படாமல் தடுக்க உதவும்



உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்க உதவும்



மூலை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது



இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது



நோய் தொற்றுகள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க உதவும்