ப்ரோக்கோலியில் நிறைந்திருக்கும் பல பல நன்மைகள்..!



கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது



ஆண்டி-ஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டுள்ளது



செரிமானத்திற்கு நல்லது



எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது



புற்றுநோய் வராமல் காக்க உதவுகிறது



சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது



வைட்டமின் சி, வைட்டமின் கே போன்றவை நிறைந்துள்ளது



உடலில் ஏற்படும் எரிச்சல்களையும் அலர்சியையும் போக்க உதவுகிறது



நரம்பு மண்டலத்திற்கு நல்லது