நெட்டில் டீ குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..



நெட்டில் டீயில் வைட்டமின் ஏ, சி,கே உள்ளன



இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் ஆகியவையும் உள்ளன



மூட்டு வலி உள்ளவர்களுக்கு இந்த டீ சற்று நிவாரணம்
தரலாம்



இரத்த சர்க்கரை அளவை இது கட்டுக்குள் வைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன



அதனால் இந்த டீ சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது



உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க சிறுநீரகத்திற்கு உதவுகிறது



நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது



இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை காக்க உதவலாம்



சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது