எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?



காலையில் எழுந்தவுடன் குடித்தால் உள் உறுப்புகள் சிறப்பாக செயல்படும்



உடற்பயிற்சிக்கு பிறகு குடித்தால் இதயதுடிப்பு சீராகும்



சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன் குடித்தால் ஜீரண மண்டலத்திற்கு நல்லது



குளிப்பதற்கு முன் குடித்தால் இரத்த அழுத்தம் சீராகும்



தூங்கும் முன் குடித்தால் அடுத்த நாள், கழிவுகள் வெளியேறும்



உடல் நல பிரச்சினைகள் இருக்கும் போது குடித்தால் உடல் சீராக இயங்கும்



சோர்வாக இருக்கும் போது குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும்



சில சமயம் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நல பிரச்சினை இருக்கும்



அந்த சமயத்தில் நம் உடலை நீரேற்றமாக வைத்துக்கொண்டால், நோயாளிகளிடம் இருந்து நமக்கு தொற்று பரவாது