74 சதவீத இந்தியர்கள் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்



மனதை அமைதிப்படுத்தவும் உதவும் பயிற்சி முறைகள் ஏராளம் இருக்கின்றன



மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தினசரி பயிற்சிகளை இங்கு காணலாம்..



தோட்டக்கலை மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது



நடைப்பயிற்சியும் மன அழுத்தத்தை குறைக்கலாம்



ஜிம்மிற்கு தொடர்ச்சியாக செல்லலாம்



ஓவியம் வரைந்து பழகலாம்



நடனம் மன அழுத்தத்தை நீக்கி மகிழ்ச்சியான மன நிலையை உண்டாக்கும்



சில யோகா போஸ்கள் மன அழுத்தத்தை போக்க உதவலாம்