இரவு உணவில் அக்கறை செலுத்துவது அவசியம்



எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை உண்ண வேண்டும்



இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும்



இரவு நேரத்தில் சீஸ் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை குறைக்கும்



பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் கெட்ச்அப்பில் அதிக அமிலம் உள்ளது



ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்



காபி மற்றும் டீயை தவிர்க்கலாம்



இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட்டை தவிர்க்கலாம்



அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்க்கலாம்



அதிக சிறுநீர் கழிக்க தூண்டும் மதுவை தவிர்க்க வேண்டும்