காதலித்து வருகிறார்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்!



காதல் என்ற மந்திர சொல்லில் விழுந்திராதவரே இருக்க வாய்ப்பில்லை



காதல் எப்படி வரும் எப்போது வரும் என்பதை கணிக்க முடியாது



காதலுக்கும் மோகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள்



இருவரின் தனிமனிதப் பண்பும் ஒத்துப் போய், மெதுவாக காதல் வலுவடைந்து நிற்கும்



காதலுக்கு முதல் படி நட்புதான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்



காதலிப்பவரை மிகவும் அன்போடும், பகுத்தறிவோடும் கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம்



நீங்கள் காதலிப்பவர்களின் ஆசைகளையும் எண்ணங்களையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்



அவர்களுடன் கண்டிப்பாக நேரத்தை செலவிட வேண்டும்



உடல் ரீதியாக நெருக்கமாக இருப்பதும் அவசியம்