கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது உடல் எடையை வெகு விரைவில் குறைக்க உதவுகிறது ரத்த சோகை நீக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது முகத்தில் தோன்றுகின்ற கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன மலச்சிக்கல் பிரச்சனை தீரும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது கொத்தவரங்காய் இதயத்திற்கு நன்மையளிக்கிறது நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன உடல் மற்றும் மன நலம் மேம்படும்