பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பில் இவ்வளவு நன்மைகளா?



கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்யலாம்



கொலாஜன் உற்பத்தியை தூண்டுவதற்கு உதவலாம்



செரிமான பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2-3 முந்திரிகளை சாப்பிடலாம்



உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கலாம்



பற்களை உறுதியாக்கலாம்



உடல் எடையை குறைக்கலாம்



கண் பார்வையை கூர்மையாக்க உதவலாம்



அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சுதானே?



அதனால் முந்திரி பருப்புகளை அளவாக சாப்பிடலாம்