சுவையில் சிக்கனுக்கு டஃப் கொடுக்கும் ஆரோக்கியமான சைவ உணவுகள்..



சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு



சுவையான டெம்பேவில் கபாப் செய்யலாம்



கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சேடான்



பருப்பு வகைகளில் சூப் வைக்கலாம்



சுண்டலில் புரதம் நிறைந்துள்ளது



குயினோவாவில் சாலட், கஞ்சி செய்து சாப்பிடலாம்



காளான்களை பயன்படுத்தி பல உணவுகளை சமைக்கலாம்



பலாப்பழத்தை வைத்து பிரியாணி செய்யலாம்



சிக்கன் சாப்பிடாதவர்கள் இவற்றை சாப்பிடலாம்