நீங்கள் செய்வது தவறு என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்



போதைக்கு அடிமையானதால் ஏற்பட்ட பிரச்சினைகளை பற்றி சிந்தியுங்கள்



போதை பொருளை பயன்படுத்த எது உங்களை தூண்டுகிறது என்பதை கண்டுபிடியுங்கள்



மருத்துவரின் ஆதரவை நாடுங்கள்



பிரச்சினை இருக்கும் சூழலில் இருக்காதீர்கள்



கடந்த காலத்தை பற்றி நினைத்து வருந்த வேண்டாம்



தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்



தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்



நல்ல செயல்களை செய்பவர்களுடன் பழகுங்கள்



மன அமைதிக்காக சுற்றுலா செல்லலாம்