பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..



செரிமான ஆரோக்கியம் மேம்படும்



உடலின் ஆற்றல் நிலை அதிகரிக்கலாம்



உடல் எடை மேம்படும்



நோய்களின் ஆபத்தை குறைக்கலாம்



மனநிலையை மேம்படுத்தலாம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?



என்ன சாப்பிட வேண்டும் என்பதை முன் கூட்டியே ப்ளான் செய்யுங்கள்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை வீட்டில் வாங்கி வைக்க வேண்டாம்



எப்போதும் உணவை புதிதாக சமைத்து சாப்பிட வேண்டும்