கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதிலிருந்து தடுக்கும் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கும் நீரிழிவு நோய்க்கு உகந்தது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் மலச்சிக்கலை நீக்கும் பார்வைத்திரனை அதிகரிக்கும் வைட்டமின் பி9 மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்தது உடல் எடையை குறைக்க உதவும்