தினமும் 30 நிமிட நீச்சல் பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..



மனதிற்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும்



இரத்த அழுத்தத்தின் அளவை நீச்சல் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்



மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது



உடல் எடை கூடாது



நுரையீரலுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்த முடியும்



நரம்பு மண்டலம் சீராகும்



நன்றாக பசி எடுக்கும்



உடலில் தசைகள் இறுகும்



நல்ல உறக்கம் வரும்