தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெயில் .உள்ள வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. முடி நன்கு அடர்த்தியாக வளர தேங்காய் எண்ணெய் மசாஜ் முக்கியம். தலைமுடி பொலிவுடன் இருக்கும். தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது ஸ்கால்பில் உள்ள செல்கள் புதிதாய் வளர உதவுகிறது. பொடுகு வராமல் தடுக்கும். தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி பூ, இலை, மருதாணி உள்ளிட்டவைகள் போட்டு காய்ச்சிய எண்ணெயையும் தலைக்கு தடவலாம். வராம் ஒரு முரை இளஞ்சூட்டில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.