நம் உணவு சரிவிகித ஊட்டச்சத்து உடையதா என்பது தான் முக்கியம்.



உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம்.



மஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம்,



வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன.



நார்ச்சத்து அதிகம்



பழங்களில் உள்ள ஃப்ளாவனாய்ட்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ்



, விடாப்பிடியாக படிந்திருக்கு கொழுப்பைக் கரைக்கும்



உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்



ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம்



ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன,