சன் டிவி நாயகி சீரியல் மூலம் வித்யா ப்ரதீப் பிரபலமானார் இவர் சைவம், பசங்க 2, தடம் என பல படங்களில் கலக்கியுள்ளார் மலையாளம் , கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார். இவர் Stem Cell Therapy குறித்து ஆய்வு செய்துள்ளார் அந்த ஆய்வு அங்கீரிக்கப்பட்டு முனைவர் பட்டம் பெற்றவர் நாயகி சீரியலில் சென்னை 26 விஜயலட்சுமி ரோலை ஏற்றார் வித்யா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் பிறந்தார் வித்யா பல விளம்பரங்களின் விருப்பமான மாடல் வித்யா இவர் நடித்த படங்களின் ரிலீஸ் வரிசை கட்டுகிறது வாழ்த்துக்கள் வித்யா ப்ரதீப்