2018 ஜூன் மாதம், வெங்கட் பிரபுவும் சிம்புவும் இணைந்து
ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது


2018 ஜூலையில் டைட்டில் லுக் வெளியானது



2019 ஆகஸ்ட் மாதம், கருத்து மோதல் காரணமாக
படத்தில் இருந்து சிம்பு விலகுவதாக அறிவிப்பு வந்தது


2019 நவம்பரில், கருத்து வேறுபாடுகள் நீங்கி
மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமானது


2020 பிப்ரவரியில் சிம்பு பிறந்தநாளான்று
’அப்துல் காலிக்’ பெயர் போஸ்டர் வெளியானது


2020 மார்ச் மாத படப்பிடிப்பின்போது
லாக்டவுன் போடப்பட்டது


2021 ஏப்ரலில், பெரும்பாலான படப்பிடிப்பு முடிக்கப்பட்டது



2021 தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டிய மாநாடு
AAA பிரச்சனையால் தள்ளிப்போனது


2021 நவம்பரில், இசை வெளியீட்டின்போது
மேடையில் கண்கலங்கினார் சிம்பு


கடைசி நாள் வரை பிரச்சனைகளை சந்தித்த
மாநாடு திரைப்படம், 2021 நவம்பர் 25-ம் தேதி ரிலீஸானது