பைக்கின் முக்கிய இடங்களில் ஆயில் செலுத்த வேண்டும் முடிந்தவரை பைக்கை மழையில் நனையும்படி பார்க் செய்யக் கூடாது மழை பெய்யும் போது மிதமான வேகம் மிக நல்லது மழைக்காலத்தில் எஞ்சினை முறையாக பராமரிக்க வேண்டும் மழைக்காலத்தில் டயரில் சரியான ப்ரஷரை வைத்துக்கொள்ள வேண்டும் செயின் பகுதி துருப்பிடித்து காய்ந்துவிடாமல் இருக்க அதற்கான லூப்ரிகெண்ட்டை பயன்படுத்த வேண்டும் பிரேக் மிக முக்கியம்.. டிஸ்க், பிரேக்கை முறையாக கவனிக்க வேண்டும் டயர் வழுவழுவென இருக்காமல் தேவையான க்ரிப்புடன் இருக்க வேண்டும் மழை நீரால் துருப்பிடிக்க வாய்ப்பிருப்பதால் அதனை தடுக்க கோட்டிங் செய்ய வேண்டும்