பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி



இவரது தாய் லிசி பிரபலமான நடிகையாக இருந்தவர்



க்ரிஷ் 3 படத்தில் கலை இயக்குநர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணியாற்றினார்



இருமுகன் படத்திலும் உதவி கலை இயக்குநராக பணிபுரிந்தார்



தெலுங்கில் ஹலோ படத்தின் மூலம் திரையுலகுக்குள் நுழைந்தார்



ஹீரோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்



மாநாடு திரைப்படத்தில் சீதாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்



மாநாடு படத்துக்கு பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது