ஜூலன் கோஸ்வாமி

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை

அதிக காலம் கிரிக்கெட்

ஆடிய இரண்டாவது வீராங்கனை

ஓ.டி.ஐ. போட்டிகளில் 240 விக்கெட்டுகள்

கைப்பற்றி அசத்தியுள்ளார்

டி20யில் 56, டெஸ்டில் 44

விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்

1000 ரன்கள், 100 விக்கெட்டுகளை

ஒருநாள் போட்டிகளில் கடந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிகபந்துகளை வீசியவர்

என்ற பெருமைக்கு சொந்தக்காரர்

இளம்வயதிலே ஒரே டெஸ்டில் 10 விக்கெட்டுகள்

வீழத்திய வீராங்கனை

ஓ.டி.ஐ. போட்டிகளில் அதிக எல்.பி.டபுள்யூ

முறையில் விக்கெட் வீழ்த்தியவர்

2002ம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகம்

ஆன வீராங்கனை கோஸ்வாமி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட்

இவர் கடைசியாக ஆடியுள்ள ஆட்டம்