வாழைப்பழம் தெரியும்.. வாழைப்பழ தேநீர் பற்றி தெரியுமா? இந்த தேநீர் குடிப்பதற்கு சுவையாக இருக்கும் வாழைப்பழ டீயை மாலையில் குடிப்பதால் நரம்புகள் ரிலாக்ஸ் ஆகும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும் இந்த தேநீர் கொழுப்பைக் குறைக்கும் வாழைப்பழத் தோலிலும் பல சத்துக்கள் உள்ளது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நாட்டு மருத்துவத்தில் வாழைப்பழ தேநீர் பரிந்துரைக்கப்படுகிறது இரத்த அழுத்தத்தை சீராக்கும் செரிமானத்தை மேம்படுத்துகிறது