தங்க சிலையை அலங்கரிக்க தங்க ஆபரணங்கள் வாங்கி கொடுக்கலாம் ஆறடி அழகு சேலை ஜம்முனு ஊர்வலம் போக ஒரு கார் இல்லதரசிக்காக ஒரு க்யூட் இல்லம் தோட்டம், மனை வாங்கி கொடுக்கலாம் அன்றாட உபயோகத்திற்கு ஒரு செல்போன் ஹேண்ட் பாக், பர்ஸ் வாங்கலாம் சொர்கத்தை தன் காலடியில் வைத்திருக்கும் அன்னையருக்கு காலணி வாங்கி கொடுங்கள் சுதந்திரமாக சாலையில் செல்ல இருசக்கர வாகனத்தையும் கொடுக்கலாம் பரிசு பொருளை வாங்க குழப்பமாக இருந்தால் பணமாக கொடுக்கலாம்