குளிக்கும் நீரில் உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!



உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது



தோலில் உள்ள மாசுக்களை அகற்ற உதவுகிறது



ஒற்றைத் தலைவலி மற்றும் தசை வலி நீங்கும்



இறுக்கமான தசைகளைத் தளர்த்தி, வீக்கத்தை குறைக்கும்



தோல் அழற்சி மற்றும் எரிச்சலைக் குறைக்கும்



பாத வெடிப்புகளை போக்க உதவும்



உடல் புத்துணர்ச்சி அடையும்



இந்த நன்மைகளை பெற, குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்க்க வேண்டும்



குளிக்கும் நீரில் எலுமிச்சை சாற்றையும் கலந்து கொள்ளலாம்