பதட்டத்தை சமாளிக்க என்ன செய்யலாம்? பதட்டம் அனைத்து மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் சுவாச பயிற்சி மேற்கொள்ளலாம் உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம் அமைதி தரும் பாடல்களை கேட்கலாம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் பச்சை காய்கறிகள், பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளவும் தூக்கமின்மை பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் யோசனையில் மூழ்க வேண்டாம்