பேசுவதற்கு முன், மற்றவர்களை கவனிக்க வேண்டும்



தவறான புரிதல்களை தவிர்க்க தெளிவான விளக்கத்தைக் கேளுங்கள்



தேவையற்ற பேச்சுக்களை குறைக்க வேண்டும்



முகத்தை பார்த்து பேச வேண்டும்



எப்போதும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக பேசவும்



நிறுத்தி நிதானமாக பேசுங்கள்



மனதில் தோன்றும் விஷயத்தை சொல்லாதீர்கள்



ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்



அனைவரையும் சமமாக நடத்துங்கள். யாரையும் தாழ்வாகப் பேசாதீர்கள்



சுற்றியுள்ளவர்களிடம் பாசிட்டிவாக பேசுங்கள்