காலையில் வெறும் வயிற்றில் இந்த பழ ரசங்களை குடித்து பாருங்க..

பாகற்காய் ஜூஸ்

வேப்பிலை ஜூஸ்

கேரட் ஜூஸ்

சுரைக்காய் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

அருகம்புல் ஜூஸ்

காலையில் வெறும் வயிற்றில், தண்ணீர் குடித்து விட்டு பின் ஜூஸ் குடிப்பது நல்லது

ஜூஸ் குடிக்கும் முன் பல் விளக்க மறந்துவிடாதீர்கள்