உடலில் உள்ள நச்சு கிருமிகளை அழித்து, அதை கழிவாக வெளியேற்ற உதவுகிறது



சிறுங்குடலயும் பெருங்குடலையும் நன்கு சுத்தம் செய்யும்



அதிக பசி உள்ளவர்களுக்கு தீர்வை கொடுக்கும்



வாய் துர்நாற்றத்தை தடுக்கும்



உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும்



பற்களில் இருக்கும் நாசினிகளை வெளியேற்றும்



சிவப்பு ரத்தஅணுக்களின் அதிகரிக்கும்



முகம் பொலிவு பெரும், பருக்கள் வருவது குறைந்துவிடும்



உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்க செய்கிறது



உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும்