இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு உடல்நலனுக்கு கேடு.



இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க



மருத்துவ நிபுணர்கள் சிலவற்றை பரிந்துரைக்கின்றனர். 



தொடர்ந்து வெந்தய நீர் அருந்துவது



உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பது ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



நெல்லிக்காய் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.



நெல்லிக்காய் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.



ஊட்டச்சத்து மிகுந்தது சியா



கொத்தமல்லி விதையில் நார்ச்சத்து மற்றும் மினரல்கள் நிறைந்திருக்கிறது



வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.