கோலிவுட்டின் புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகாவிற்கு பிறந்த நாள் இன்று 2k கிட்ஸின் ஃபேவரட் நாயகி இவர் இவரது உண்மையான பெயர் சுஹாசினி படத்தில் நடிப்பதற்காக சினேகா என தன் பெரை மாற்றிக் கொண்டார் மலையாளப் படங்களில் முதலில் முகம் காட்டிய இவர் மெல்ல மெல்ல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் 2012 ஆம் ஆண்டில் நடிகர் பிரசன்னாவை கரம் பிடித்தார் சினேகா காதல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இவருக்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர் இவரது பிறந்த நாளுக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்