நடிகை & மாடல் அனஸ்வரா குமார் 2013ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவரது பெற்றோர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் டபுள்யூ.சி.சி. கல்லூரியில் படித்தவர் ஈகோ திரைப்படம் மூலம் அறிமுகம் கன்னட படத்திலும் நடித்துள்ளார் யாமிருக்க பயமேன் படத்திலும் நடித்துள்ளார் சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து ஒதுங்கியுள்ளார் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.