நயன் விக்கியை வாழ்த்திய வனிதா விஜயகுமார்!



நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு கடந்த ஜூன் 9 திருமணம் நடைபெற்றது



இருவரும் கல்யாணத்திற்கு பின் அடிக்கடி ஹனிமூன் சென்றனர்



திருமணமான நான்கு மாதங்களிலேயே குட் நியூஸ் ஒன்றை அறிவித்தனர்



நயனும் நானும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அம்மா அப்பா ஆகிவிட்டதாக அறிவித்தார் விக்னேஷ் சிவன்

இவர்கள் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளனர் என பலர் கூறி வருகின்றனர்



வனிதா விஜயகுமார் பெற்றோர்களான நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினரை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார்



இருவரும் பெற்றோர்களாக ஓர் அழகான பயணத்தை தொடங்க வாழ்த்துகிறேன்!



நீங்கள் இருவரும் மற்றவர்கள் கூறுவதை காதில் வாங்காதீர்கள்



குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உங்களது முடிவு மிகவும் சிறந்தது



உங்கள் குழந்தைகள் உடனான ஒவ்வொரு தருணத்தையும் அன்புடன் கொண்டாடுங்கள்



''கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொள்வார் என்று கூறியுள்ளார் வனிதா