தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக நாயகிகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தேவ், ஸ்பைடர் படங்கள் மூலம் பிரபலமானவர் அதிக ரசிகர்களை கொண்ட ஹீரோயின்களுள் இவரும் ஒருவர் இன்ஸ்டாகிராமில் 22 மில்லியனுக்கும் மேல் இவருக்கு ஃபாலோவர்ஸ் உள்ளனர் இது அவரது சிறு வயது புகைப்படம் தனது 32 ஆவது பிறந்த நாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார் ரகுல் அப்போது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன ஸ்ட்ராபெரியினால் ஆன கேக்கினை தனது பிறந்த நாளுக்காக வெட்டியுள்ளர் ரகுல் ரகுலின் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகி வருகிறது