சச்சின் டெண்டுல்கர் 1989 ஆம் ஆண்டு தனது 16 வயதில் அறிமுகமானார். தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் விளையாடினார் டெஸ்டில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8,426 ரன்களும் எடுத்துள்ளார் 1996ல் ராஜீவ் காந்தி ரத்னா விருதைப் பெற்றார் டெஸ்ட் போட்டியில் சதத்தை கொண்டாடுவதற்காக யுவராஜ் சிங், சச்சினை கொண்டாடிய தருணம் 2001இல் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் சச்சின் 2011 இல், இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இது டெண்டுல்கரின் கடைசி ஐசிசி போட்டி அந்த உலகக் கோப்பையில் 2 சதங்கள் உட்பட 482 ரன்கள் அடித்தார். 2012 ஆம் ஆண்டில் தனது 100 வது சதத்தைப் பதிவு செய்தார் இன்றும் அதிகபட்ச கிரிக்கெட் சாதனைகளை முறியடித்ததற்காக சச்சினை உலகமே பாராட்டுகிறது