இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் 2014இல் வெளிவந்த புக்லி படத்தில் அறிமுகம் அத்வானி எம். எஸ். தோனி படங்களில் கவனிக்க வைத்தார் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனுவில் கவனிக்க வைத்தார் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் சிந்தி குடும்பத்தைச் சேர்ந்த அகிராவின் தந்தை தொழிலதிபர் தாய்வழி குடும்பத்தின் மூலம் பல பிரபலங்கள் இவருக்கு உறவினர் நடிகர்கள் அசோக் குமார் மற்றும் சயீத் ஜாஃப்ரி ஆகியோர் நெருங்கிய உறவினர் மாடலிங், சினிமா என அடுத்தடுத்து பயணிக்கிறார்