அதுல்யா ரவி கோவையில் பிறந்தவர் ‘பால்வாடி காதல்’ குறும்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் 2017இல் ‘காதல் கண் கட்டுதே’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் குடும்ப பாங்கான கேரக்டரில் மட்டுமே நடித்து வந்தார் ‘கேப்மாரி’ படம் மூலம் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார் சமீபத்தில் வெளியான ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தில் கவர்ச்சியில் இன்னும் கலக்கினார் கவர்ச்சியாக நடித்ததால் தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவை தவிர சோஷியல் மீடியாவில் அதுல்யா செம ஆக்டிவ் தற்போது அவரின் சேலை கிளாமர் போட்டோ இணையத்தில் செம வைரல்