மும்பையில் பிறந்தவர் ஜோ..!



நக்மாவின் உடன்பிறந்த சகோதரி



இந்தி படம் மூலம் சினிமாவில் அறிமுகம்..



வாலி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம்..



முதல் படத்திலேயே பிலிம்பேர் விருதை வென்றார் ஜோதிகா..



முகவரி, ரிதம் போன்ற படங்கள் மாஸ் ஹிட்..



குஷி படம் மூலம் தாறுமாறு ஹிட்..



சந்திரமுகியில் மிரட்டிய ஜோ..



சூர்யாவை திருமணம் செய்துகொண்டார் ஜோ..