விரைவில் திருமண வாழ்க்கையை துவங்கவுள்ளார் நடிகை ஹன்சிகா



இவரது ப்ரீ-வெட்டிங் போட்டோக்கள் சிறிது நாட்களுக்கு முன்னர் வைரலானது



தனது திருமணத்திற்காக மும்பை சென்றுள்ளார் ஹன்சிகா



இவரது திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைப்பெற்று வருகிறது



ஹன்சிகாவின் மெஹந்தி நிகழ்ச்சி நேற்று நடந்தது



இதில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களும் வெளியாகியுள்ளன



தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியாவுடன் ஹன்சிகா



கை நிறைய மருதாணியுடனும் வாய் நிறைய சிரிப்புடனும் நடிகை ஹன்சிகா



ஹன்சிகாவிற்கு நாளை(டிசம்பர் 4) திருமணம் நடைபெறவுள்ளது



ஹன்சிகாவின் திருமணத்தை எதிர்நோக்கி பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்



ஹன்சிகாவின் மெஹந்தி போட்டோஸ் தற்போது வைரலாகி வருகின்றன