வணக்கம்டா மாப்ள லண்டன்ல இருந்து...அனிருத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்!



அனிருத் ரவிச்சந்திரன், ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார்



இவர் தமிழ் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்



இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும்



இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்



தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்தார்



தற்போது முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக உள்ளார்



சமீபத்தில் ஸ்பாட்டிபை நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழில் நம்பர் 1 ஆக அனிருத் உள்ளார்



அனிருத்தின் இசைக்கும் குரலுக்கும் ரசிகர்கள் ஏராளம்



தற்போது வெகேஷனுக்காக அனிருத் லண்டன் சென்றுள்ளார்