மஞ்சள் மேகம் போல் இருக்கும் பூர்ணாவின் பளிச் பளிச் போட்டோஸ்!



பூர்ணாவின் இயற்பெயர் ஷாம்னா காசிம் ஆகும்



தனது திரைப்பயணத்தை நடனகலைஞராக துவங்கினார் பூர்ணா



தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்து வருகிறார்



2004-ல் மஞ்சு போலொரு பெண்குட்டி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் பூர்ணா



கேரள மாநிலத்தை சேர்த்தவர் பூர்ணா



தமிழில் முணியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் மூலமாக அறிமுகமானார்



சீரியல்களிலும் நடித்துள்ளார் பூர்ணா



திரையுலகில் முதன் முதலில் டான்ஸ் ஷோ மூலமாக அறிமுகமானார்



தற்போது இவர் இன்ஸ்டாவில் புது போட்டோக்களை பதிவிட்டுள்ளார்