ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் எற்படும் நன்மைகள்..!



மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்



வாயு பிரச்சனையை தீர்க்கும்



சிறுநீரக கல் பிரச்சனையை தவிர்க்கும்



வயதாவதால் மூளையில் ஏற்படும் பாதிப்பை நீக்க உதவுகிறது



பற்களை வலுவாக வைத்திருக்க உதவுகிறது



புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது



முகப்பருக்களை நீக்கும்



உடல் எடையை குறைக்க உதவுகிறது



டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது