முடி உதிர்வு பிரச்சினை பலரிடமும் காணப்படுகிறது



இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி இங்கு காணலாம்



உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் வழுக்கை விழுந்தால் உங்களும் முடி உதிரலாம்



ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முடி கொட்டுகிறது



உடம்பிற்கு தேவையான சத்துகள் குறைந்தால் முடி கொட்டும்



மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினையினாலும் முடி உதிரும்



மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் முடி கொட்டும்



அறுவை சிகிச்சை செய்தாலும் முடி கொட்டும்



முடியை சரியாக பராமரிக்கவில்லை என்றாலும் முடி கொட்டும்



இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்