பாலில் நெய் கலந்து சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்



செரிமான குழாயை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது



எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை அடையும்



மூட்டுகளில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்கக்கூடிய பண்பு நெய்யில் உள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் பெரிய அளவில் உதவுகிறது



சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும்



​உடல் எடையை பராமரிக்க உதவுகிறது



நெய் மற்றும் பாலை சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்



அதிகப்படியாக சாப்பிடுவது நல்லதல்ல



சர்க்கரை நோயாளிகள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை தவிர்க்கவும்