உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் இறைச்சி பிரியர்களாக இருக்கின்றனர்



ஒரு மாதம் இறைச்சி சாப்பிடவதை நிறுத்தினால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் குறித்து காணலாம்..



செரிமானம் சீரடைந்து இருப்பதையும், ஏராளமான ஆற்றல் கிடைப்பதையும் உணர முடியும்



சைவ உணவிலே சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்



புரதச்சத்து நிறைந்த பீன்ஸ், நட்ஸ், சோயா, முட்டை, முழு தானியங்கள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்



தசைகளை கட்டமைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் புரதச்சத்து அவசியமானது



இறைச்சியால் புரதம் மட்டும் கிடைப்பதில்லை. அதனுடன் இரும்புச்சத்தும் கிடைக்கும்



பாலக்கீரை, டார்க் சாக்கலேட், பருப்புகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்



குடல் சுத்தமாகும். உடல் எடை குறையலாம்



இது உங்கள் உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும்