படிகாரம் என்பது அலுமினியத்தின் நீர்ரேற்றிய இரட்டை சல்பைட் உப்பு ஆகும்



படிகாரக்கல் நமது சித்த மருத்துவக் குறிப்புகளில் சீனாக்காரம் என குறிப்பிடப்பட்டுள்ளது



எதிர்மறையான சக்திகள் மற்றும் அதிர்வுகளை ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் அதிகமாம்



தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது



பாத விரல் புண்களுக்கு படிகார கல் சிறந்த நிவாரணம் தருகிறது



அக்குள் பகுதியில் படிந்திருக்கும் கருப்பு நிறம் மாற உதவும்



தலையில் பொடுகு, அரிப்பு வராமல் இருக்கலாம்



முகம் அழகு பெறுவதற்கு படிகார கல் மிகவும் உதவியாக இருக்கிறது



படிகாரம் இயற்கை நீர் சுத்திகரிப்பு வடிகட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது



கருவளையங்கள் நீங்கி, கண்கள் கீழிருக்கும் கருமை நிறம் மாற உதவலாம்