5.5 பி.ஹெச் (pH) அளவு கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லது ஷாம்புவை நீரில் கரைத்து அதன் பிறகு கூந்தலில் தடவ வேண்டும் ஹேர் கேரில் அவசியம் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும் கண்டிஷனரை தலை முடியின் வேர்ப்பகுதியில் பூசக் கூடாது கண்டிஷனர் பூசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு நீரால் கூந்தலை அலச வேண்டும் சிக்கு விழும் முடி போன்ற பிரச்சனை உள்ளோர் சீரம் பயன்படுத்தலாம் துவட்டும்போது பாதி ஈரமாக இருக்கும் பட்சத்தில் சீரத்தைத் தடவ வேண்டும் சுருட்டை முடி உள்ளவர்கள் ஹேர் ஜெல்லை பயன்படுத்தலாம் வெயில், மழை, தூசு, அழுக்கிலிருந்து கூந்தலைப் பாதுகாக்கும் மருத்துவரிடம் சீரம், ஷாம்பு, கண்டிஷனர் பற்றி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது