மாதவிடாயை சீராக்க, கருத்தரிக்க, ஹார்மோன்களை சமநிலைப்படுத்த டிப்ஸ்.. 5- 8 நிமிடங்களுக்கு ஆயில் புல்லிங் செய்ய வேண்டும் சருமம் தெளிவாக இருக்கும், கெட்ட வாடையை போக்கும் வெறும் வயிற்றில் ஊறவைத்த 2 அத்தி, 2 வால்நட்ஸ், 6-8 காய்ந்த திராட்சையை சாப்பிடலாம் அக்குளை தட்டி தட்டி மசாஜ் செய்யலாம் நல்ல தூக்கம் வரும், மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது 10-15 நிமிடங்களுக்கு இளம் சூரிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும் எலும்புகள் வலுப்பெறும், பெண்களுக்கு மிக மிக நல்லது விபரீத கரணி முத்ரா, பாலாசனம் ஆகியவற்றை செய்யலாம் இவற்றை 2 நிமிடங்களுக்கு செய்தால் போதுமானது