வரும் புதிய வருடம் சிறப்பானதாக அமைய இந்த பழக்கங்களை பின்பற்றுங்கள்..!



உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற சில பழக்க வழக்கங்களை வளர்த்து கொள்வது அவசியமாகிறது



தினமும் இயற்கையான இடத்தில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்



தினமும் 1 நிமிடங்கள் அமைதியாக இருங்கள்



காலையில் சீக்கிரமாக எழுந்திருங்கள்



உறங்குவதற்கு முன் உங்கள் சிந்தனைகளை எழுதுங்கள்



தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்



ஆரோக்கியமான உறக்கத்தை பெறுவதை உறுதி செய்யுங்கள்



தினமும் ஒரு விஷயத்தை கற்று கொள்ளுங்கள்



தினமும் 10 பக்கங்கள் படியுங்கள்