கண்களை பாதுகாக்கும் பச்சை மிளகாய்.. மற்ற நன்மைகள் என்ன தெரியுமா?



பச்சை மிளகாய் செரிமானத்தை மேம்படுத்த உதவும்



பச்சை மிளகாயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன



பச்சை மிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து கண்களைப் பாதுகாக்கலாம்



பச்சை மிளகாய் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



பச்சை மிளகாயின் காரமானது பசியை அடக்கும் மருந்தாக செயல்படும்



பச்சை மிளகாய் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவலாம்



சைனஸ் வலி அல்லது சளியுடன் தொடர்புடைய தலைவலியைக் குறைக்கலாம்



பச்சை மிளகாயை அளவாக பயன்படுத்தி அதன் நன்மைகளை பெறலாம்